Wednesday, 29 August 2018

உடலே கோவில்.

உடலே கோவில்..... தலையே கோபுரம்....கண்களே விளக்கு.... இதயமே கருவறை.....ஆத்மாவே தெய்வம்......நாவே மணியோசை....சுவாசமே சாம்ப்ராணி புகை.....ஞானமே தீப ஹாரதி

No comments:

Post a Comment