Thursday, 1 March 2018

• சார்லஸ் டார்வின் ( CHARLES DARWIN )

• சார்லஸ்  டார்வின் (  CHARLES  DARWIN )
• தோற்றம் – 12-2-1809 / மறைவு – 18-4-1882.

சுறுக்கமாக....
அறிவியல் மக்களுக்கே !
அறிவியல் ஆக்கத்திற்கே !!
அறிவியலை அறிவோம்........
வாழ்வே அறிவியல் – அறிவியலே வாழ்வு.!.

மனிதன் உட்பட அனைத்து உயிர்களும் படிப்படியாக
    ஆரம்பகால உயிர்களிலிருந்து தோன்றி பரிணாமம் –
    பெற்றது என்பதை வெளியிட்டவர். விலங்கினங்களின்
    வளர்ச்சியை ஆதாரபூர்வமாக முதன் முதலில் –
    நிரூபித்தவர்.         
    “ இனங்களின் தோற்றம் “ – என்ற புத்தகத்தை –
    வெளியிட்டவர்.
    உயிர்கள் யாவும் ஒரே சமயத்தில் படைக்கப்பட்டன -
    அவை அப்படியே மாற்றம் அடையாமல் உள்ளன
    என்ற கருத்தே 18-ஆம் நூற்றாண்டு வரை நம்ப்ப்பட்டு
    வந்தது. டார்வினை எதிர்க்க முற்பட்டார்கள். அவரது
    புத்தகத்தை தீயிட்டு கொளுத்தினார்கள்.
    1871-இல் இவர் மனிதனுடைய பாரம்பரியம் எனும்
    நூலை வெளியிட்டார். மனிதன் வாலில்லா குரங்கிலிருந்து
    பிறந்தான் என்னும் கொள்கையை விளக்கியிருந்தார்.
    இதற்கும் பலமான எதிர்ப்பு கிளம்பியது.
    அறிவியல் உலகில் இவர் ஆற்றிய பணிக்காக கேம்பிரிட்ஜ்
    பல்கலைக்கழகம் இவருக்கு பட்டம் வழங்கியது. இவருடைய
    கொள்கைக்கு பலத்த எதிர்ப்பும், விவாதமும் இருந்தாலும்
    அவர் இறப்பதற்கு முன்பே விஞ்ஞானிகள் இவருடைய
    கொள்கையை ஏற்றுக் கொண்டனர். உலகில் இன்றைக்கும்
    மிகப் பெரிய விவாத்த்தை ஏற்படுத்தி கொண்டிருப்பது
    இவரது ( டார்வின் கொள்கை ) கொள்கையே ஆகும்.

No comments:

Post a Comment