Showing posts with label ஏன்? எதற்கு? எப்படி?. Show all posts
Showing posts with label ஏன்? எதற்கு? எப்படி?. Show all posts

Friday, 21 July 2017

அறிவியல்

சூடத்தை ( கற்பூரத்தை ) கொளுத்தி நீரில் விட்டால் நகர்கிறது ஏன்? எரியும் சூடத்துக்கு அருகில் உள்ள நீர் –ஆவியாகிச் சூடத்தை அங்குமிங்கும் தள்ளுகிறது.  அத்துடன் பரப்புஇழுவிசையில் ஏற்படும் மாற்றங்களும் சேர்ந்து கொள்ளுகின்றன.