• இன்று – 15/11/2019—
• அறிவியல் பலகை – அறிவியல் கேள்வி பதில.
ஒடுக்க வினை என்றால்...
ஒரு வேதி வினையில் ஹட்ரஜன் சேர்க்கப்படுவதோ அல்லது ஆக்சிஜன் நீக்கப்படுதலோ
அல்லது எலக்ட்ரான் ஏற்கப்படுதலோ நியகழும்போது அந்த வினை ஒடுக்கவினை எனப்படும்.
• அறிவியல் கேள்வி பதில்...
• பள்ளி வளாகத்தில் மண்புழு வளர்க்கும் இடத்திற்கு – A PLACE WHERE THE EATHWORMS ARE REARED IN SCHOOL PREMISES..விடை. உரக்குழி COMPOST PIT.
• ஒலிச்செறிவை அளக்கும் அலகு – NOISE POLLUTION CAN BE MEASURED BY –விடை. டெசிபெல் DECIBEL.
• மக்காத பொருளுக்கு எடுத்துக்காட்டு AN EXAMPLE FOR NON BIO DEGRADLE WASTE IS—
விடை.பாலிதன் பை POLYTHENE BAG.
• செம்மறி ஆடு, வெள்ளாடு, லாமா போன்ற விலங்குகளின் உரோமத்திலிருந்து நமக்குக்
கிடைப்பது WHAT IS OBTAINED FROM THE BODY BAIRS OF ANIMALS SUCH AS SHEEP, LAMA
AND GOAT? விடை. கம்பளி.
• உணவை வெட்டவும், கிழிக்கவும் உதவும் பற்களின் வகைகள் THE TYPE OF TEETH WHICH
ARE USED FOR CUTTING AND TEARING OF FOOD ARE விடை.கோரைப்பற்கள் CANINES.
No comments:
Post a Comment