முதல் நாள் மாலை வாங்கவேண்டியது
நெல்லிக்காய் பெரியது - 10 Nos
கருப்பு திராட்சை கொட்டை உள்ளது 1 Kg.
கருவேப்பிலை 10 ரூபாய்க்கு.
*வாங்கி வைத்துக்கொள்ள வேண்டியது.*
தேங்காய் 5
இளநீர் 6
பச்சை வேர்கடலை 250g
கருப்பு சுண்டல் 250g
பாசி பயறு 500g
இயற்கை கருப்பு பேரிட்சை 250g
பாதாம் 100g
பாதாம் பிஸின் 100g
முந்திரி 100g
அக்ரூட் பருப்பு 100g
பிஸ்தா பருப்பு 100g
சிகப்பு கைகுத்தல் அவுல் 500g
நாட்டு சர்க்கரை 500g
கருப்பட்டி 250g
காய்ந்த கருப்பு திராட்சை கொட்டை உள்ளது.100g
கருஞ்சீரகம் 100g
*தேவைபடும்போது வாங்கவேண்டியது*
*பழங்கள்*
Fridge ல் வைத்து பயன்படுத்தக் கூடாது.
சாத்துக்கொடி
கேஷ்மீர் ஆப்பிள்
நாட்டு வாழைப்பழம்
கொய்யா பழம்
பப்பாளி
தர்பூசணி
நாட்டு மாதுளை
நேந்திரம் வாழை
செவ்வாழை
வாங்கிவிட்டு Photo எடுத்து பதிந்து தெறியப்பபடுத்துங்கள்.
15 ஆம் தேதி முதல் பயிற்சிகள் துவங்கும்.
நன்றி
உங்கள் நண்பன்
*வேதா*
www.aurayogacenter.com
[9/23, 7:32 PM] balathandapanivelukudi: *ஆரா ஜூஸ்*
ஆரா ஜூஸ் என்றாள் இதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.
ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை.
ஒரு நெல்லிக்காய்
1 இன்ஞ் அளவு இஞ்சி தோல் சீவி.
பாதி Lemon தோலோடு.
அப்படியே மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்தெடுத்து வடிகட்டி எடுத்து இளநீரில் கலந்து குடிக்கவும்.
தண்ணீர் கலந்தும் குடிக்கலாம். தண்ணீரில் கலக்கும் போது நாட்டுசர்க்கரை கலந்து பருகவும்.
இதை தினமும் காலை 7.30 மணிக்கு அனைவரும் குடித்துப்பாருங்கள். உங்கள் உடல் அற்புதமாக மாறும் மாற்றத்தை உணருங்கள்.
நன்றி
வேதா
[9/23, 7:32 PM] balathandapanivelukudi: *நலங்கு மாவு*
கடலை பருப்பு
பச்சை பருப்பு
வசம்பு
ரோஜா மொக்கு
சீகக்காய்
வெட்டிவேர்
அரப்புத்தூள்
விளமிச்சை வேர்
நண்ணாரி வேர்
கோரை கிழங்கு
பூவிழங் கிழங்கு
கஸ்தூரி மஞ்சள்
மஞ்சள் - தனியாக அரைத்துவைத்துக் கொள்ளவும்.
ஆவாரம் பூ
வெந்தயம்
பூவந்திக் கொட்டை.
அனைத்தும் 50 grm
வெயிலில் 3 நாட்கள் காய வைத்து அரைத்துக் வைத்துக்கொண்டு பயன்படுத்தவும்.
ஆண்கள் பயன்படுத்தும் போது மஞ்சள் சேர்க்க வேண்டாம்.
நன்றி
வேதா
[9/23, 7:32 PM] balathandapanivelukudi: குடிநீர் மன்பானை
தேத்தான் கொட்டை - 100g
நன்னாரி வேர் - 100g
வெட்டி வேர் - 100g
[9/23, 7:32 PM] balathandapanivelukudi: நாள் - 1
*காலை*
குளிர்ந்த நீரில் குளியல்.
4 to 5am தேவக் குளியல்,
5 to 6 மணிதக்குளியல், after 6 அசுரக் குளியல்.
இதில் நீங்கள் யாராக விருப்பமோ அந்த நேரத்தில் குளித்துக் கொள்ளுங்கள்.
7.30 மணிக்கு நெல்லிக்காய் ஜூஸ்
8.30 மணிக்கு அரைமூடி
தேங்காய் துருவியோ, பத்தையாகவோ சாப்பிடவும்
அதோடு 2 நாட்டு வாழைப்பழம் (அ) உங்களுக்கு பிடித்த வாழைப்பழம், கண்டிப்பாக கொஞ்சம் வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சாப்பிடவேண்டும்.
*மதியம்*
3 சாத்துக்கொடி பழத்தை
உரித்து அப்படியே சாப்பிடவும். அதோடு
100gm ஊரவைத்த பச்சை வேர்கடலை சாப்பிடவும்.
பச்சை வேர்கடலையை
இன்று இரவே ஊரவைத்து விடுங்கள்.
*இரவு*
4.00 மணிக்கு கருப்பு திராட்சை கொட்டை உள்ளது, அல்லது பண்ணீர் திராட்சை ஜூஸ்.
(Audio) கேட்கவும்.
8.30 மணிக்கு 2 கேஷ்மீர் ஆப்பிள்களை தோலை நீக்கிவிட்டு அப்படியே சாப்பிடவும்.
இடையே பசிக்கும் போதெல்லாம் அண்ணாசி, மாதுளை, மாம்பழம், Lemon juice without sugar, நீரையும் குடியுங்கள்.
*நாள் - 2*
அதிகாலை 5 மணிக்கு அலாரம் இல்லாமல் கண்விழிப்பு, 5.30 மணிக்கு குளியல், சூரிய வணக்கம், தோப்புக்கரண பயிற்சி 20 முறை.
7.30 மணிக்கு வெண்பூசனிஜூஸ்
*காலை*
8.30 மணிக்கு தேங்காய்அரைமூடி,வெல்லம், சேர்த்து சாப்பிடவும். நாட்டு வாழைபழம் 2
பேரிட்சை 4
*மதியம்*
கருப்பு பேரிச்சம் பழம் 10.
வெள்ளரிக்காய் 150 கிராம் சாப்பிடுங்கள்.
*இரவு*
கொய்யா பழம் மூன்று மட்டும்.
இடையில் தேவையான போது
சாத்துக்குடி, ஆப்பிள்,
பப்பாளி எடுத்துக்கொள்ளளாம்.
இடைவெளி விட்டு, தேவையான நீரும் குடிக்கலாம்.!